தற்போது 'முள்வாய் பாளையம்' என்று அழைக்கப்படுகிறது. அரக்கோணம் அருகில் உள்ள கோணலம் என்னும் ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாலங்காட்டிலிருந்து 6 கி.மீ.
இவ்வூரில் தற்போது முருகன் கோயில் எதுவும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குளம் வெட்ட தோண்டியபோது முற்காலத்தில் கோயில் ஒன்று இருந்ததற்கான சில குறிப்புகள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் பாறைகள் அதிகம் இருந்ததால் மேற்கொண்டு அங்கு தோண்ட முடியவில்லை. |